ஆகத்து 7
சிறப்பு நாட்கள்
குடியரசு நாள் (ஐவரி கோஸ்ட்)
Observances
—
ஆகத்து 7
ஆகத்து 7
ஆகத்து 7 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1960 ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. ஆகத்து 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 2013 கோட் டிவார், அபிஜான் நகரில் விளையாட்டரங்கொன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர். சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் அமைதி நாள் (கோட் டிவார்) நவம்பர் 15 · சிறப்பு நாட்கள்
ஆகத்து 7 அன்று மேலும்
- கிமு 322 மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 461 உரோமைப் பேரரசர் மசோரியன் கைது செய்யப்பட்டு வட-மேற்கு இத்தாலியில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 626 அவார், சிலாவிக் இராணுவத்தினர் கான்ஸ்டண்டினோபில் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினர். வரலாற்று நிகழ்வுகள்
- 768 இரண்டாம் இசுட்டீவன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 936 முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1642 உமறுப் புலவர், தமிழகப் புலவர் பிறப்புகள்
- 1702 முகம்மது ஷா, இந்தியாவின் முகலாயப் பேரரசர் (இ. 1748) பிறப்புகள்
- 1714 உருசியக் கடற்படையின் முதலாவது முக்கிய வெற்றி கங்கூட் சமரில் எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கோட் டிவார் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.