அக்டோபர் 15
வரலாற்று நிகழ்வுகள்
ருவாண்டாவில் 150 நாடுகள் ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட உச்சி மாநாட்டில் பங்குபற்றின.
Events
2016
அக்டோபர் 15
2016
அக்டோபர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1962 ருவாண்டா, புருண்டி விடுதலை பெற்றன. சூலை 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1994 ருவாண்டா மற்றும் புருண்டி அரசுத்தலைவர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டா இனப்படுகொலைகள் ஆரம்பமானது. ஏப்பிரல் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (ருவாண்டா, சோமாலியா) சூலை 1 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (ருவாண்டா) சூலை 4 · சிறப்பு நாட்கள்
அக்டோபர் 15 அன்று மேலும்
- கிமு 70 வேர்ஜில், உரோமைக் கவிஞர் (இ. கிமு 19) பிறப்புகள்
- 925 முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி, பாரசீக பல்துறை அறிஞர் (பி. 864) இறப்புகள்
- 1066 இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1218 ஊலாகு கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1265) பிறப்புகள்
- 1265 தெமுர் கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1307) பிறப்புகள்
- 1389 ஆறாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1318) இறப்புகள்
- 1529 வியென்னா நகர் மீதான உதுமானியரின் முற்றுகையை ஆத்திரியர்கள் முறியடித்தனர். உதுமானியரின் ஐரோப்பிய விரிவாக்கம்முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1542 அக்பர், முகலாயப் பேரரசர் (இ. 1605) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ருவாண்டா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.