மார்ச்சு 19
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: சப்பானில் பிராங்கிளின் என்ற அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 724 பேர் கொல்லப்பட்டனர்.
Events
1945
மார்ச்சு 19
1945
மார்ச்சு 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 671 சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்கப்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார். சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 869 சப்பானில் வடக்கு ஒன்சூ அருகே செண்டாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் பெரும் சேதம் ஏற்பட்டது. சூலை 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1281 சப்பான் மீதான முற்றுகையின் போது குப்லாய் கானின் மங்கோலியக் கடற்படைக் கப்பல்கள் இரண்டாவது தடவையாக கமிக்காசு என அழைக்கப்படும் சூறாவளியின் தாக்கத்தால் அழிந்தன. ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1293 சப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 23,000 பேர் உயிரிழந்தனர். மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1308 சப்பானில் அனசோனோ பேரரசரின் ஆட்சி தொடங்கியது. திசம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1498 சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்த சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது. செப்டம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1536 சப்பானில் கியோத்தோவில் உள்ள என்றியாக்கு கோயிலின் பௌத்த மதகுருக்கள் அங்குள்ள 21 நிச்சிரன் பௌத்த கோயில்களைத் தீக்கிரையாக்கினர். ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1551 சப்பானின் ஓஉச்சி வம்சப் படைகள் ஆட்சியாளருக்கு எதிராக புரட்சி நடத்தியதில், நகரத் தலைவர் தற்கொலை செய்து கொண்டார், நகரம் தீக்கிரையானது. செப்டம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 19 அன்று மேலும்
- 1077 அப்துல் காதிர் அல்-ஜிலானி, ஈராக்கிய சூபி அறிஞர் (இ. 1165) பிறப்புகள்
- 1206 குயுக் கான், மங்கோலியப் பேரரசர், 3வது கான் (இ. 1248) பிறப்புகள்
- 1279 யாமென் சமரில் மங்கோலியரின் வெற்றியுடன் சீனாவில் சொங் அரசு முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1406 இப்னு கல்தூன், துனீசிய வரலாற்றாளர் (பி. 1332) இறப்புகள்
- 1649 இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1844 மினா கேந்த், பின்லாந்து ஊடகவியலாளர் (இ. 1897) பிறப்புகள்
- 1853 தைப்பிங் மறுமலர்ச்சி இயக்கம் சீனாவைக் கைப்பற்றி நாஞ்சிங்கை அதன் தலைநகராக 1864 வரை வைத்திருந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1863 அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்பின் மிகவும் ஆற்றல் மிக்கதாகக் கருதப்பட்ட ஜார்ஜியானா என்ற போர்க் கப்பல் தனது கன்னிப் பயணத்திலேயே மூழ்கியது. இதன் எச்சங்கள் 1963 ஆம் ஆண்டில் இதே நாளில் கண்டுபிடிக்கப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சப்பான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.