மே 23
வரலாற்று நிகழ்வுகள்
தென் கரொலைனா அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 8-வது மாநிலமாக இணைந்தது.
Events
1788
மே 23
1788
மே 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1778 தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட இரண்டாவது மாநிலமானது. பெப்ரவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1856 தென் கரொலைனாவின் அமெரிக்கக் காங்கிரசு உறுப்பினர் பிரெஸ்டன் புரூக்சு மாசச்சூசெட்ஸ் மாநில செனட்டர் சார்ல்சு சம்னரை அமெரிக்காவில் அடிமைத்தொழில் பற்றி உரையாற்றியமைக்காக மேலவை மண்டபத்தில் வைத்து பிரம்பால் கடுமையாக அடித்தார். மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1876 தென் கரொலைனாவில் வெள்ளையின ஆதிக்கவாதிகள் ஐந்து கறுப்பினத்தவரைக் கொன்றனர்.. சூலை 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1886 அமெரிக்காவில் தென்கிழக்கு தென் கரொலைனாவில் சார்ல்ஸ்டன் நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 60 பேர் உயிரிழந்தனர். ஆகத்து 31 · வரலாற்று நிகழ்வுகள்
மே 23 அன்று மேலும்
- 230 முதலாம் அர்பன் (திருத்தந்தை) இறப்புகள்
- 1370 உகான்டு கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1320) இறப்புகள்
- 1423 எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் (பி. 1328) இறப்புகள்
- 1430 ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் கைது செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1498 திருத்தந்தையைக் குறை கூறியதற்காக புளோரன்சு மன்னர் கிரலாமோ சவொனரோலா மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1533 இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-கேத்தரீன் திருமணம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1633 இலங்கை, மட்டக்களப்பு நகரை போர்த்துக்கீசரிடம் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1707 கரோலஸ் லின்னேயஸ், சுவீடிய உயிரியலாளர், மருத்துவர் (இ. 1778) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தென் கரொலைனா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.