அக்டோபர் 28
வரலாற்று நிகழ்வுகள்
சப்பானில் நோபி சமவெளியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 7,000 இற்கும் அதிகமானோர் உயிரிழ்ந்தனர்.
Events
1891
அக்டோபர் 28
1891
அக்டோபர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 28 அன்று மேலும்
- 97 உரோமைப் பேரரசர் நேர்வா தளபதி மார்க்கசு திராயானை தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்க பிரடோரியன் காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 306 மாக்செண்டியசு உரோமைப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 312 மில்வியன் பாலத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசர் மாக்செண்டியசைத் தோற்கடித்து மேற்குலகின் தனித்த உரோமைப் பேரரசரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 456 போர்த்துகலின் பிராகா நகரை விசிகோத்து இனத்தவர்கள் சூறையாடி, நகரின் கிறித்தவக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1420 பெய்ஜிங் அதிகாரபூர்வமாக மிங் அரசின் தலைநகரானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1449 முதலாம் கிறித்தியான் டென்மார்க்கின் அரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1466 எராஸ்மஸ், டச்சு மெய்யியலாளர் (இ. 1536) பிறப்புகள்
- 1492 கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தின்போது கியூபாவைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்டோபர் 28 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.