ஏப்பிரல் 30
வரலாற்று நிகழ்வுகள்
உலகளாவிய வலையின் நெறிமுறைகள் கட்டற்றதாக இருக்கும் என ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.
Events
1993
ஏப்பிரல் 30
1993
ஏப்பிரல் 30 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1990 இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை டிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார். நவம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. திசம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார். ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 உலகளாவிய வலை பொது மக்களுக்காகத் திறந்துவிடப்பட்டது. ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 30 அன்று மேலும்
- 313 உரோமைப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு உரோமைப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1006 மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1030 கசினியின் மகுமூது (பி. 971) இறப்புகள்
- 1483 இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது 1503 சூலை 23 வரை இங்கு இருந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1492 எசுப்பானியா கிறித்தோபர் கொலம்பசுக்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான தனது ஆணையை வழங்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1513 ஆங்கிலேய முடியாட்சிக்குப் போட்டியிட்ட சஃபோல்க் இளவரசர் எட்மண்ட் டெ லா போல் எட்டாம் என்றியின் ஆணைப்படி தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1636 எண்பதாண்டுப் போர்: இடச்சுக் குடியரசுப் படைகள் எசுப்பானியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1662 இங்கிலாந்தின் இரண்டாம் மேரி (இ. 1694) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உலகளாவிய வலை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.