பெப்ரவரி 16
வரலாற்று நிகழ்வுகள்
ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
Events
1934
பெப்ரவரி 16
1934
பெப்ரவரி 16 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1246 ஆஸ்திரியாவின் இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது. சூன் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1571 ஆஸ்திரியாவில் உயர்குடியினருக்கு சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது. சனவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1689 ஆஸ்திரியாவின் இராணுவத் தலைவர் பிக்கொலோமினி வாந்திபேதி நோய் பரவாமல் தடுக்க இசுக்கோப்ஜி நகரை எரித்தார். இறுதியில் அவரே வாந்திபேதியால் இறந்தார். அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1705 சிபோ நகர சமரில் ஆத்திரிய-டென்மார்க்குப் படைகள் அங்கேரியர்களை வென்றன. நவம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1717 ஒரு மாத முற்றுகையின் பின்னர் ஆத்திரியப் படைகள் பெல்கிரேட் நகரை உதுமானியர்களிடம் இருந்து கைப்பற்றின. ஆகத்து 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1799 ஆஸ்திரியப் படைகள் பிரெஞ்சுப் படைகளை சுவிட்சர்லாந்து, வின்டர்தர் என்ற இடத்தில் தோற்கடித்தன. மே 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1805 ஆஸ்திரியாவும், பிரான்சும் பிரெசுபர்க் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன. திசம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1815 ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் உருசியாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின. சனவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 16 அன்று மேலும்
- 1249 பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மங்கோலியப் பேரரசின் ககானை சந்திப்பதற்கு தனது தூதரை அனுப்பி வைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1304 ஜயாது கான், சீனப் பேரரசர் (இ. 1332) பிறப்புகள்
- 1471 கிருஷ்ணதேவராயன், விஜயநகரப் பேரரசர் (இ. 1529) பிறப்புகள்
- 1514 இரேடிக்கசு, ஆத்திரிய நிலவளவியலாளர் (இ. 1574) பிறப்புகள்
- 1630 என்ட்ரிக் லொங்க் தலைமையில் இடச்சுப் படைகள் ஒலின்டா (இடச்சு பிரேசில்) நகரைக் கைப்பற்றின. வரலாற்று நிகழ்வுகள்
- 1646 இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1742 வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1796 கொழும்பு நகரமும், இலங்கையின் கடல்சார் மாகாணங்களும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆஸ்திரியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.