மே 29
வரலாற்று நிகழ்வுகள்
டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று சப்பானியர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
Events
1972
மே 29
1972
மே 29 · வரலாற்று நிகழ்வுகள்
மே 29 அன்று மேலும்
- 363 உரோமைப் பேரரசர் யூலியன் சசானியப் படைகளை சசானியத் தலைநகரில் தோற்கடித்தார், ஆனாலும் தலைநகரைக் கைப்பற்ற முடியவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1328 நான்காம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1416 கலிப்பொலி போர்: வெனிசியக் குடியரசு உதுமானிய கடற்படையை கலிப்பொலியில் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1453 கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய இராணுவம் சுல்தான் இரண்டாம் முகமது தலைமையில் கான்ஸ்டண்டினோபிலை 53-நாள் முற்றுகையின் பின்னர் கைப்பற்றியது. பைசாந்தியப் பேரரசு முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1500 பார்த்தலோமியோ டயஸ், போர்த்துக்கீச நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1451) இறப்புகள்
- 1630 இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (இ. 1685) பிறப்புகள்
- 1660 இரண்டாம் சார்லசு பெரிய பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1677 வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — டெல் அவிவ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.