பெப்ரவரி 17
வரலாற்று நிகழ்வுகள்
சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.
Events
1936
பெப்ரவரி 17
1936
பெப்ரவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 17 அன்று மேலும்
- 364 உரோமைப் பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின் பின்னர் அனத்தோலியாவில் மர்மமான முறையில் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1201 நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக வானியலாளர், உயிரியலாளர் (இ. 1274) பிறப்புகள்
- 1553 மூன்றாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1492) இறப்புகள்
- 1600 மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1600 கியோர்டானோ புரூணோ, இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1548) இறப்புகள்
- 1673 மொலியர், பிரான்சிய நடிகர் (பி. 1622) இறப்புகள்
- 1723 டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (இ. 1762) பிறப்புகள்
- 1739 மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மாயாவி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.