பெப்ரவரி 24
வரலாற்று நிகழ்வுகள்
32 ஆண்டுகளாக கியூபாவின் அரசுத்தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து இளைப்பாறினார். இவர் கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவியில் இருந்தார்.
Events
2008
பெப்ரவரி 24
2008
பெப்ரவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1715 கியூபா, அவானாவில் இருந்து எசுப்பானியா திரும்பிக் கொண்டிருந்த 12 எசுப்பானிய புதையல் கப்பல்களில், 11 கப்பல்கள் புளோரிடா கரையில் மூழ்கின. சில நூற்றாண்டுகளின் பின்னர் இவற்றின் சிதைவுகளில் இருந்து பெருமளவு புதையல் மீட்கப்பட்டன. சூலை 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1829 பிரித்தானியப் போர்க் கப்பல் பிக்கில் கியூபாக் கரையில் அடிமைகளை ஏற்றி வந்த வொலிதோரா என்ற கப்பலைக் கைப்பற்றியது. சூன் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1839 கியூபாக் கரையோரத்தில் இருந்து 20 மைல் தூரத்தில் 53 ஆப்பிரிக்க அடிமைகள் அர்மிஸ்டாட் என்ற அடிமைக் கப்பலைக் கைப்பற்றினர். சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1895 கியூபாவில் புரட்சி வெடித்ததை அடுத்து விடுதலைக்கான கியூபா போர் ஆரம்பமானது. இது 1898 இல் எசுப்பானிய அமெரிக்கப் போருடன் முடிவுக்கு வந்தது. பெப்ரவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1899 கியூபாவில் எசுப்பானிய ஆட்சி முடிவுக்கு வந்தது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1903 கியூபா குவாண்டானமோ விரிகுடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு முடிவற்ற குத்தகைக்குக் கொடுத்தது. பெப்ரவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1952 கியூபாவில் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா தலைமையில் இராணுவப் புரட்சி வெற்றி பெற்றது. மார்ச்சு 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1957 கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவைக் கொல்ல மாணவப் புரட்சிவாதிகள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. மார்ச்சு 13 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 24 அன்று மேலும்
- 1386 நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1500 ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர் (இ. 1558) பிறப்புகள்
- 1525 எசுப்பானிய-ஆசுத்திரிய இராணுவம் பாவியா நகர சமரில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1582 கிரெகொரியின் நாட்காட்டி திருத்தந்தை 13வது கிரெகோரியினால் ஆணை ஓலை மூலம் அறிவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1670 சத்திரபதி இராஜாராம், மராட்டியப் பேரரசர் (இ. 1700) பிறப்புகள்
- 1739 கர்னால் சமரில், ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷா இந்திய முகலாயப் பேரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1809 இலண்டன் ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1810 என்றி கேவண்டிசு, பிரான்சிய-ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1731) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கியூபா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.