சூலை 22
வரலாற்று நிகழ்வுகள்
ஈராக்கில் சதாம் உசேனின் புதல்வர்கள் குவாசி, உதய் இருவரும் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களுடன் சதாமின் 14-வயதுப் பேரனும் கொல்லப்பட்டான்.
Events
2003
சூலை 22
2003
சூலை 22 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1932 ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1933 ஈராக்கில் சிமேல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர். ஆகத்து 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1933 ஈராக்கின் மன்னராக காசி பின் பைசல் முடி சூடினார். செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 ஈராக், பக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர். சூன் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 ஈராக்கிலிருந்து பிரித்தானிய இராணுவம் வெளியேறியது. அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1958 ஈராக்கின் பிரதமராக நூரி-அல்-சயீது எட்டாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச்சு 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1958 ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார். சூலை 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 ஈராக்கில் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய அனுமதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
சூலை 22 அன்று மேலும்
- 838 ஆன்சென் என்ற இடத்தில் நடந்த சமரில் பைசாந்தியப் பேரரசர் தியோபிலசு அப்பாசியர்களிடம் பெரும் பின்னடைவைச் சந்தித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1099 முதலாம் சிலுவைப் போர்: பௌலியனின் கோட்ஃபிறி எருசலேம் பேரரசின் திருக்கல்லறைத் தேவாலயத்தின் முதலாவது காப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1298 இசுக்காட்லாந்து விடுதலைப் போர்கள்: பால்கிர்க் சமரில் இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் வில்லியம் வேலசையும் அவரது இசுக்காட்டியப் படைகளையும் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1456 அங்கேரியின் ஆட்சியாளர் பெல்கிரேட் முற்றுகையின் போது உதுமானியப் பேரரசர் இரண்டாம் முகமதுவைத் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1499 புனித உரோமைப் பேரரசர் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிசுப் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன. வரலாற்று நிகழ்வுகள்
- 1559 பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (இ. 1619) பிறப்புகள்
- 1587 அமெரிக்காவில் வட கரொலைனா, ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது தொகுதி குடியேற்றிகள் வந்திறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1619 பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (பி. 1559) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஈராக் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.