செப்டம்பர் 11
வரலாற்று நிகழ்வுகள்
முதலாம் உலகப் போர்: ஆத்திரேலியா புதிய பிரித்தானியத் தீவினுள் நுழைந்து அங்கு நிலை கொண்டிருந்த செருமனியப் படைகளை வெளியேற்றினர்.
Events
1914
செப்டம்பர் 11
1914
செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1914 முதலாம் உலகப் போர்: செருமானியப் பேரரசு உருசியப் பேரரசு மீது போரை ஆரம்பித்தது. ஆகத்து 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: ஜேர்மனியப் படையினர் லக்சம்பர்க்கை செருமனி ஆக்கிரமித்தது. ஆகத்து 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: செருமனி பிரான்சுடன் போர் தொடுத்தது. உருமேனியா நடுநிலை வகிப்பதாக அறிவித்தது. ஆகத்து 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: செருமனியின் கோனிஜொன் லூயிசு என்ற கப்பல் பிரித்தானியப் போர்க்கப்பலினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: செருமனியின் 10 கடற்படைப் படகுகள் பிரித்தானிய அரச கடற்படையைத் தாக்கவென வட கடல் நோக்கிப் புறப்பட்டன. ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: செர்பியா செருமனி மீதும், ஆஸ்திரியா உருசியா மீதும் போரை அறிவித்தன. ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஆத்திரியா-அங்கேரி மீது போர் தொடுத்தது. ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1914 முதலாம் உலகப் போர்: முதலாவது உருசிய இராணுவம் கிழக்கு புருசியாவை அடைந்தது. ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 11 அன்று மேலும்
- 1226 முதலாவது கத்தோலிக்க நற்கருணை ஆராதனை பிரான்சு, அவினோன் என்ற இடத்தில் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1297 இசுட்டெர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வில்லியம் வேலசு தலைமையில் இசுக்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1541 சிலியின் சான் டியேகோ நகரம் பழங்குடிப் போர்வீரர்களால் அழிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1565 உதுமானியப் படைகள் மால்ட்டாவில் இருந்து வெளியேறியதை அடுத்து, மால்ட்டா முற்றுகை முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1609 என்றி அட்சன் மன்காட்டனை அடைந்து அங்கு பழங்குடியினர் வாழ்வதைக் கண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1649 ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேய நாடாளுமன்றப் படைகள் அயர்லாந்தின் ட்ரொகேடா நகரைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1683 வியென்னா சமர்: போலந்து மன்னர் மூன்றாம் ஜான் சொபீசுக்கி தலைமையிலான படைகள் துமானியரின் முற்றுகையை முறியடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1708 சுவீடனின் பன்னிரண்ட்டாம் சார்லசு மன்னன் தனது மாஸ்கோவின் மீதான படையெடுப்பை சிமோலியென்சுக் என்ற இடத்தில் இடைநிறுத்தினான். இது பெரும் வடக்குப் போரின் ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகிறது. அவனது படைகள் 9 மாதங்களின் பின்னர் தோற்கடிக்கப்பட்டன. சுவீடன் பேரரசு உலக வல்லமை என்ற நிலையில் இருந்து தாழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — முதலாம் உலகப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.