திசம்பர் 23
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: 15 நாட்கள் சண்டைக்குப் பின்னர் சப்பானிய இராணுவம் வேக் தீவைக் கைப்பற்றியது.
Events
1941
திசம்பர் 23
1941
திசம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1918 இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் அல்வின் யோர்க் தனியாளாக 25 செருமனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார். அக்டோபர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1936 இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது. மார்ச்சு 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது. மார்ச்சு 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது. ஏப்பிரல் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: செருமனி, இத்தாலி இரும்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பால்ட்டிக் நாடுகள், பின்லாந்து, உருமேனியா, போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது. ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்தன. இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் கட்டம் ஆரம்பமானது. செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான படையெடுப்பை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாட்சி ஜெர்மனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 23 அன்று மேலும்
- 562 கான்ஸ்டண்டினோபில் நகரில் நிலநடுக்கங்களால் சேதப்படுத்தப்பட்ட ஹேகியா சோபியா பெருங்கோவில் புனரமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 962 அரபு–பைசாந்தியப் போர்கள்: நிக்கொப்போரசு போக்கசு தலைமையில் பைசாந்திய இராணுவம் அலெப்போ நகரைத் தாக்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1572 செருமனிய இறையியலாளர் யொகான் சில்வான் ஐடெல்பெர்கு நகரில் அவரது திரிபுவாத திருத்துவ-எதிர்க் கொள்கைகளுக்காகத் தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1688 மாண்புமிகு புரட்சியின் ஒரு கட்டமாக, இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து பாரிசுக்குத் தப்பி ஓடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1722 ஏக்சல் பிரெடரிக் குரான்ஸ்டெட், சுவீடன் கனிமவியலாளர், வேதியியலாளர் (இ. 1765) பிறப்புகள்
- 1777 முதலாம் அலெக்சாந்தர், உருசியப் பேரரசர் (இ. 1825) பிறப்புகள்
- 1783 சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையின் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1805 இரண்டாம் யோசப்பு இசுமித்து, அமெரிக்க மதத் தலைவர் (இ. 1844) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இரண்டாம் உலகப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.