திசம்பர் 23
வரலாற்று நிகழ்வுகள்
மாண்புமிகு புரட்சியின் ஒரு கட்டமாக, இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து பாரிசுக்குத் தப்பி ஓடினார்.
Events
1688
திசம்பர் 23
1688
திசம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1687 மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்து மீதான வில்லியமின் முற்றுகையை ஆம்ஸ்டர்டம் நகரசபை ஆதரித்து வாக்களித்தது. செப்டம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1688 மாண்புமிகு புரட்சி: இரண்டாம் யேம்சிடம் இருந்து பிரித்தானியாவின் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் மூன்றாம் வில்லியம் இரண்டாவது தடவையாக நெதர்லாந்தில் இருந்து புறப்பட்டான். நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1688 மாண்புமிகு புரட்சி: ஆரஞ்சின் வில்லியம் எக்செட்டர் நகரைக் கைப்பற்றினான். நவம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1688 மாண்புமிகு புரட்சி: ரெடிங் சமரில் வில்லியமின் படைகள் யாக்கோபுவின் படைகளைத் தோற்கடித்தன. இரண்டாம் யேம்சு நாட்டை விட்டு வெளியேறினான். திசம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1688 மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு, பிரான்சுக்குத் தப்பியோட முயன்ற போது, இங்கிலாந்துப் பேரரசின் இலச்சினையை தேம்சு ஆற்றில் எறிந்து விட்டுச் சென்றார். திசம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 23 அன்று மேலும்
- 562 கான்ஸ்டண்டினோபில் நகரில் நிலநடுக்கங்களால் சேதப்படுத்தப்பட்ட ஹேகியா சோபியா பெருங்கோவில் புனரமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 962 அரபு–பைசாந்தியப் போர்கள்: நிக்கொப்போரசு போக்கசு தலைமையில் பைசாந்திய இராணுவம் அலெப்போ நகரைத் தாக்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1572 செருமனிய இறையியலாளர் யொகான் சில்வான் ஐடெல்பெர்கு நகரில் அவரது திரிபுவாத திருத்துவ-எதிர்க் கொள்கைகளுக்காகத் தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1722 ஏக்சல் பிரெடரிக் குரான்ஸ்டெட், சுவீடன் கனிமவியலாளர், வேதியியலாளர் (இ. 1765) பிறப்புகள்
- 1777 முதலாம் அலெக்சாந்தர், உருசியப் பேரரசர் (இ. 1825) பிறப்புகள்
- 1783 சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையின் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1805 இரண்டாம் யோசப்பு இசுமித்து, அமெரிக்க மதத் தலைவர் (இ. 1844) பிறப்புகள்
- 1807 அந்தோனி மரிய கிளாரட், ஸ்பானிய ரோமன் கத்தோலிக்க மறைப்போதகர் (இ. 1870) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மாண்புமிகு புரட்சி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.