மே 18
வரலாற்று நிகழ்வுகள்
அன்னலிங்கம் பகீரதன் சயனைடு அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.
Events
1984
மே 18
1984
மே 18 · வரலாற்று நிகழ்வுகள்
மே 18 அன்று மேலும்
- 332 கான்ஸ்டண்டினோபில் குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 526 முதலாம் யோவான் (திருத்தந்தை) (பி. 470) இறப்புகள்
- 872 இரண்டாம் லூயி உரோமைப் பேரரசராக இரண்டாம் தடவையாக உரோமையில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1048 ஓமர் கய்யாம், பார்சியக் கணிதவியலாளர், வானியலாளர், கவிஞர் (பி. 1131) பிறப்புகள்
- 1096 முதலாம் சிலுவைப் போர்: செருமனியின் வோர்ம்சு நகரில் 800 யூதர்கள் வரை படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1268 அந்தியோக்கியா எகிப்தின் மம்லுக் சுல்தான் பைபார்களிடம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1565 உதுமானியப் படைகள் மால்ட்டாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1593 மதமறுப்புக் குற்றங்களுக்காக பிரித்தானிய நாடக எழுத்தாளர் கிறித்தோபர் மார்லொவ் மீது கைதாணை பிறப்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சயனைடு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.