அக்டோபர் 6
வரலாற்று நிகழ்வுகள்
பார்படோசில் இருந்து புறப்பட்ட கியூபா விமானம் ஒன்று பிடெல் காஸ்ட்ரோவுக்கெதிரான தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
Events
1976
அக்டோபர் 6
1976
அக்டோபர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 6 அன்று மேலும்
- கிமு 69 உரோமைப் படைகள் திக்ரனோசெர்ட்டா சமரில் ஆர்மீனியாவை வெற்றி கொண்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 404 பைசாந்தியப் பேரரசி இயூடோக்சியா தனது ஏழாவது பிள்ளைப்பேறின் போது இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1552 மத்தேயோ ரீச்சி, இத்தாலிய மதப்பரப்புனர் (இ. 1610) பிறப்புகள்
- 1582 கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1661 குரு ஹர் ராய், 7வது சீக்கிய குரு (பி. 1630) இறப்புகள்
- 1683 வில்லியம் பென் தன்னுடன் 13 செருமனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவர்களே முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடியேறிய செருமானியர் ஆவர். வரலாற்று நிகழ்வுகள்
- 1732 நெவில் மசுகெலினே, பிரித்தானிய அரசு வானியலாளர் (இ. 1811) பிறப்புகள்
- 1762 ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் மணிலாவில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஏழாண்டுப் போர் முடிவடையும் வரையில் பிரித்தானியா மணிலாவைத் தன் பிடியில் வைத்திருந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பார்படோஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.