பெப்ரவரி 22
வரலாற்று நிகழ்வுகள்
அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 51 பேர் உயிரிழந்தனர், 700 பேர் காயமடைந்தனர்.
Events
2012
பெப்ரவரி 22
2012
பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1529 அர்கெந்தீனாவில் கட்டப்பட்ட சாங்தி இசுப்பிரித்து எசுப்பானியக் கோட்டை உள்ளூர் மக்களால் தகர்க்கப்பட்டது. செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1816 அர்கெந்தீனா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. சூலை 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1828 அர்கெந்தீனாவில் இராணுவத் தளபதி யுவான் லாவால் ஆளுநர் மனுவேல் டொரெகோவுக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி, திசம்பர் புரட்சியை ஆரம்பித்தான். திசம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 மேற்கு அர்கெந்தீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது. மார்ச்சு 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1930 அர்கெந்தீனாவின் அரசுத்தலைவர் இப்போலிட்டோ இரிகோயென் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். செப்டம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 அர்கெந்தீனாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் ரமோன் கஸ்டீல்லோ பதவியிழந்தார். சூன் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 அர்கெந்தீனாவில் உவான் பெரோன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் பொருட்டு, அரசுக்கு ஆதரவான பேரணி ஒன்றின் மீது கடற்படையினர் குண்டுகள் வீசியதில் 364 பேர் கொல்லப்பட்டனர், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சூன் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 அர்கெந்தீனாவின் அரசுத்தலைவரைப் பதவியில் இருந்து அகற்ற அங்கு இராணுவப் புரட்சி இடம்பெற்றது. செப்டம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 22 அன்று மேலும்
- 705 பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1072 பீட்டர் தமியான், இத்தாலியப் புனிதர் இறப்புகள்
- 1302 ஜெஜீன் கான், சீன யுவான் வம்சப் பேரரசர் (இ. 1323) பிறப்புகள்
- 1371 இரண்டாம் இராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1495 பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1512 அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1454) இறப்புகள்
- 1600 என்றிக்கே என்றீக்கசு, போர்த்துக்கீச இயேசு சபை போதகர், மதப்பரப்புனர் (பி. 1520) இறப்புகள்
- 1651 செருமனியின் பிரீசியக் கரை வெள்ளப்பெருக்கினால் அழிந்தது. 15,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அர்கெந்தீனா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.