மே 3
வரலாற்று நிகழ்வுகள்
சுவீடன் சுவீபோர்க் கோட்டையை உருசியாவிடம் இழந்தது.
Events
1808
மே 3
1808
மே 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1167 சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார். ஏப்பிரல் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1208 லேனா என்ற இடத்தில் சுவீடன் மன்னர் இரண்டாம் சிவெர்க்கருக்கும் இளவரசர் எரிக்குக்கும் இடையே இடம்பெற்ற போரில், எரிக் வென்றதை அடுத்து, அவன் இரண்டாம் எரிக் என்ற பெயரில் மன்னராக முடிசூடினான். சனவரி 31 · வரலாற்று நிகழ்வுகள்
- 1276 மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார். மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1317 சுவீடன் மன்னன் பிர்கர் தனது இரண்டு சகோதரர்கள் வால்திமார், எரிக் ஆகியோரைக் கைது செய்து நிக்கோப்பிங் கோட்டை நிலவறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினியால் இறக்க வைத்தான். திசம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1323 சுவீடனுக்கும் நோவ்கோரத் குடியரசுக்கும் இடையில் எல்லை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது./ ஆகத்து 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1521 டென்மார்க்கின் இரண்டாம் கிறித்தியான் சுவீடன் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் குசுத்தாவ் அரசப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1523 குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1528 முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார். சனவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
மே 3 அன்று மேலும்
- 1410 எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் இறப்புகள்
- 1469 நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1527) பிறப்புகள்
- 1481 கிரேக்கத் தீவுகளில் ஒன்றான றோட்சில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் 30,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1481 இரண்டாம் முகமது, உதுமானியப் பேரரசர் (பி. 1432) இறப்புகள்
- 1616 லவுதும் உடன்பாட்டை அடுத்து பிரெஞ்சு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1680 சிவாஜி, மராட்டியப் பேரரசர் (பி. 1627) இறப்புகள்
- 1715 எட்மண்டு ஏலியினால் எதிர்வு கூறப்பட்ட முழுமையான வலய மறைப்பு வடக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அவதானிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1791 ஐரோப்பாவின் முதலாவது நவீன அரசியலமைப்புச் சட்டம் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் நடைமுறைக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சுவீடன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.