செப்டம்பர் 20
வரலாற்று நிகழ்வுகள்
சூறாவளி மரியா புவேர்ட்டோ ரிக்கோவைத் தாக்கியதில் 2,975 பேர் உயிரிழந்தனர்.
Events
2017
செப்டம்பர் 20
2017
செப்டம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1780 1780 இன் மிகப்பெரும் சூறாவளி ஆறாவது நாளில் முடிவுக்கு வந்தது, சிறிய அந்திலீசில் 20,000 முதல் 24,000 பேர் வரை உயிரிழந்தனர். அக்டோபர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1928 சூறாவளி ஒக்கீச்சோபீ தென்கிழக்கு புளோரிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 காத்லீன் சூறாவளி சப்பானைத் தாக்கியதில் 1,077 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1954 சூறாவளி எட்னா புதிய இங்கிலாந்தைத் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1954 வட அமெரிக்காவில் ஏசெல் சூறாவளி தாக்கியதில் 95 பேர் உயிரிழந்தனர். டொரோண்டோ வரை பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அக்டோபர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1974 சூறாவளி ஃபீஃபி ஒந்துராசைத் தாக்கியதில் 5,000 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1996 பிரான் சூறாவளி அமெரிக்காவில் வட கரொலைனா மாநிலத்தைத் தாக்கியதில், 27 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 மத்திய ஐரோப்பாவில் சூறாவளி தாக்கியதில் 137 பேர் உயிரிழந்தனர். திசம்பர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 20 அன்று மேலும்
- 1187 சலாகுத்தீன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1378 கர்தினால் இராபர்ட் ஏழாம் கிளமெண்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு சமயப்பிளவு ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1498 சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்த சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 1519 பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1697 ஒன்பதாண்டுப் போரை (1688-1697) முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பிரான்சு, இங்கிலாந்து, எசுப்பானியா, புனித உரோமைப் பேரரசு இடச்சுக் குடியரசு ஆகியவற்றிற்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1796 யுவான் ஒசே எலுயார், எசுப்பானிய வேதியியலாளர், கனிமவியலாளர் (பி. 1754) இறப்புகள்
- 1840 யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா, பரகுவே அரசியல்வாதி (பி. 1766) இறப்புகள்
- 1847 நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரித்தானியா மொரீசியசில் வெளியிட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சூறாவளி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.