பெப்ரவரி 15
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள் (ஆப்கானித்தான்)
Observances
—
பெப்ரவரி 15
பெப்ரவரி 15
பெப்ரவரி 15 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1880 இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப் படைகள் முகம்மது அயூப் கான் தலைமையில் பிரித்தானியரை வென்றனர். சூலை 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1919 ஆப்கானித்தானுக்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே துராந்து எல்லைக்கோடு தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. ஆகத்து 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 ஆப்கானித்தான், ஐசுலாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன. நவம்பர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1973 ஆப்கானித்தான் மன்னர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார். சூலை 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 ஆப்கானித்தானின் இடதுசாரி அரசியல்வாதி மீர் அக்பர் கைபர் படுகொலை செய்யப்பட்டார். ஏப்பிரல் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 ஆப்கானித்தானில் சலாங் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர். நவம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1998 ஆப்கானித்தான் மசார் ஈ சரீப் நகரில் ஈரான் தூதரகம் தாலிபான்களால் தாக்கப்பட்டதில் பத்து தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஆகத்து 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 2001 ஆப்கானித்தான் மீது அமெரிக்கா மூன்று முறை விமானத்தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் உதவியுடன் ஆரம்பமாகியது. அக்டோபர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 15 அன்று மேலும்
- 590 பாரசீகத்தின் மன்னனாக இரண்டாம் கொசுராவு முடி சூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 706 பைசாந்தியப் பேரசர் மூன்றாம் யசுட்டீனியன் தனது முன்னைய ஆட்சியாளர்களான லியோந்தியசு, மூன்றாம் திபேரியோசு ஆகியோரைப் பகிரங்கமாகத் தூக்கிலிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1145 இரண்டாம் லூசியசு, திருத்தந்தை இறப்புகள்
- 1214 ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1493 கிறித்தோபர் கொலம்பசு நீனா என்ற கப்பலில் பயணம் செய்யும் போது, புதிய உலகத்தில் தாம் கண்ட அதிசயங்களை விபரித்து கடிதங்கள் எழுதினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1564 கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1642) பிறப்புகள்
- 1637 புனித உரோமைப் பேரரசராக மூன்றாம் பேர்டினண்ட் முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1690 உதுமானியப் பேரரசுக்கு எதிராக ஆப்சுபர்கு படைகள் நடத்தும் தாக்குதல்களுக்கு மோல்தாவியா ஆதரவளிக்கும் இரகசிய ஒப்பந்தத்தில் மோல்தாவிய இளவரசர் கான்சுடன்டைன் கான்டமீருக்கும் புனித உரோமைப் பேரரசுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆப்கானித்தான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.