சூன் 14
வரலாற்று நிகழ்வுகள்
சார்ல்ஸ் பாபேஜ் வித்தியாசப் பொறியொன்றுக்கான திட்டத்தை அரச வானியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
Events
1822
சூன் 14
1822
சூன் 14 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சூன் 14 அன்று மேலும்
- 1158 மியூனிக் நகரம் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1216 பிரான்சின் இளவரசர் லூயீ இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினான். விரைவில் அவன் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1276 மங்கோலியர்களின் முற்றுகையை அடுத்து, சொங் சீனர்களில் எஞ்சியிருந்த அரச குடும்பத்தினர் பூச்சௌ நகரில் வைத்து துவான்சொங்கை பேரரசராக்கினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1287 மங்கோலியப் பேரரசர் குப்லாய் கான் நாயன் படைகளையும் கிழக்கு மங்கோலியா, மஞ்சூரியா வின் சம்பிரதாயப் பற்றுடைய போர்சிசின் இளவரசர்களையும் தோற்கடித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1381 இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு மன்னர் உழவர் கிளர்ச்சித் தலைவர்களை சந்தித்தார். இலண்டன் கோபுரத்தை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1404 வேல்சின் கிளர்ச்சித் தலைவர் ஒவெயின் கிளிந்துவர் தன்னை வேல்சு இளவரசராக அறிவித்து, இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றிக்கு எதிராக பிரான்சுடன் இனைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1444 நீலகண்ட சோமயாஜி, இந்திய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1544) பிறப்புகள்
- 1618 இடச்சின் முதலாவது செய்திப் பத்திரிகை ஆம்சுடர்டாமில் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சார்ல்ஸ் பாபேஜ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.