சனவரி 17
வரலாற்று நிகழ்வுகள்
வளைகுடாப் போர் ஆரம்பமானது.
Events
1991
சனவரி 17
1991
சனவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1990 வளைகுடாப் போர்: குவைத் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈராக் மீது உலகளாவிய பொருளாதாரத் தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கோரியது. ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 வளைகுடாப் போரின் ஒரு பகுதியாக முதலாவது தொகுதி அமெரிக்கப் படையினர் சவூதி அரேபியா வந்து சேர்ந்தனர். ஆகத்து 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 பாரசீக வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்கை வெளியேற்றுவதற்கு அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்த அமெரிக்க காங்கிரசு ஒப்புதல் அளித்தது. சனவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 வளைகுடாப் போர்: ஈராக்கு இரண்டாவது ஸ்கட் ஏவுகணையை இசுரேல் மீது ஏவியது. 15 பேர் காயமடைந்தனர். சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 வளைகுடாப் போர்: பகுதாது நகரில் அகதிகள் முகாம் ஒன்றின் மீது கூட்டு நாடுகளின் குண்டுகள் வீழ்ந்ததில் 400 ஈராக்கியப் பொதுமக்கள் கொலலப்பட்டனர். பெப்ரவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 வளைகுடாப் போர் ஆரம்பம்: தரைப் படைகள் சவூதி அரேபிய எல்லையைக் கடந்து ஈராக்கை அடைந்தன. பெப்ரவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 வளைகுடாப் போர்: ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவூதி அரேபியாவின் டாகுரான் நகரில்ல் அமெரிக்க இராணுவத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1991 வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் உசேன் அறிவித்தார். பெப்ரவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
சனவரி 17 அன்று மேலும்
- 395 பேரரசர் முதலாம் தியோடோசியஸ் இறந்ததை அடுத்து, உரோமைப் பேரரசு நிரந்தரமாக கிழக்கு உரோமைப் பேரரசாகவும், மேற்கு உரோமைப் பேரரசாகவும் பிரிந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 395 முதலாம் தியோடோசியஸ், உரோமைப் பேரரசர் (பி. 347) இறப்புகள்
- 1287 அரகொன் மன்னர் மூன்றாம் அல்பொன்சோ மெனோர்க்கா தீவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1362 ஐரோப்பாவில் பிரித்தானியத் தீவுகள், நெதர்லாந்து, வடக்கு செருமனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கினால் 25,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1377 திருத்தந்தை பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை உரோமுக்கு மாற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1504 ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1572) பிறப்புகள்
- 1524 இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ பசிபிக் பெருங்கடலுக்கான கடல் வழியைக் காணும் பொருட்டு மதீராவில் இருந்து மேற்குப் பக்கமாக பயணத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1595 பிரான்சின் நான்காம் என்றி எசுப்பானியா மீது போரை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — வளைகுடாப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.