ஆகத்து 28
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாவது காங்கோ போர்: காங்கோ இராணுவம் அங்கோலா, சிம்பாப்வே படைகளின் உதவியுடன், கின்சாசா மீதான ருவாண்டாவின் தாக்குதலை முறியடித்தது.
Events
1998
ஆகத்து 28
1998
ஆகத்து 28 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1964 பெல்ஜிய கொங்கோவின் பெயர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது. ஆகத்து 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் கின்சாசா நகரில் அரசுத்தலைவர் யோசப் மொபுட்டுவின் ஆணையின் படி பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள். மே 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1970 காங்கோ மக்களாட்சிக் குடியரசு அதிகாரபூர்வமாக ஒரு-கட்சி நாடாக மாறியது. திசம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 காங்கோ மக்களாட்சிக் குடியரசு சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அக்டோபர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 சாயிரில், கொல்வேசி நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர். மே 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1997 சயீரின் அரசுத்தலைவர் மொபுட்டு செசெ செக்கோ நாட்டை விட்டு வெளியேறினார். மே 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1997 சயீர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது. மே 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1998 காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கிண்டு நகரில் விமானம் ஒன்று தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 41 கொல்லப்பட்டனர். அக்டோபர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
ஆகத்து 28 அன்று மேலும்
- 430 ஹிப்போவின் அகஸ்டீன், அல்சீரிய மெய்யியலாளர், புனிதர் (பி. 354) இறப்புகள்
- 475 உரோமைத் தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர் யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான். வரலாற்று நிகழ்வுகள்
- 632 முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 632 பாத்திமா, முகம்மது நபியின் மகள் (பி. 605) இறப்புகள்
- 1521 உதுமானியத் துருக்கிகள் பெல்கிறேட் நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1524 எசுப்பானியரின் குவாத்தமாலா ஆக்கிரமிப்பின் போது, காக்சிக்கல் மாயா மக்கள் தமது முன்னாள் எசுப்பானியக் கூட்டுப் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1542 துருக்கிய-போர்த்துக்கீசப் போர்: உவோஃப்லா நகரில் இடம்பெற்ற போரில், போர்த்துக்கீசப் படையினர் சிதறி ஓடினர். அவர்களது தலைவர் கிறித்தோவாவோ ட காமா கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1592 முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு (இ. 1628) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — காங்கோ மக்களாட்சிக் குடியரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.