பெப்ரவரி 22
வரலாற்று நிகழ்வுகள்
கனெடிக்கட் கப்பலின் தலைமையிலான 16 அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தமது உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பின.
Events
1909
பெப்ரவரி 22
1909
பெப்ரவரி 22 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 22 அன்று மேலும்
- 705 பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1072 பீட்டர் தமியான், இத்தாலியப் புனிதர் இறப்புகள்
- 1302 ஜெஜீன் கான், சீன யுவான் வம்சப் பேரரசர் (இ. 1323) பிறப்புகள்
- 1371 இரண்டாம் இராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1495 பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1512 அமெரிகோ வெஸ்புச்சி, இத்தாலிய நாடுகாண் பயணி (பி. 1454) இறப்புகள்
- 1600 என்றிக்கே என்றீக்கசு, போர்த்துக்கீச இயேசு சபை போதகர், மதப்பரப்புனர் (பி. 1520) இறப்புகள்
- 1651 செருமனியின் பிரீசியக் கரை வெள்ளப்பெருக்கினால் அழிந்தது. 15,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெப்ரவரி 22 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.