சூன் 29
வரலாற்று நிகழ்வுகள்
ஜோர்ஜ் எடுவார்ட் கவ்ராட் என்பவர் ஆண்டெலின் எகிப்தில் இசுரேல் என்ற ஆக்கத்தை கிராமபோன் உருளை ஒன்றில் பதிவு செய்தார்.
Events
1888
சூன் 29
1888
சூன் 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சூன் 29 அன்று மேலும்
- 1194 நோர்வேயின் மன்னராக சுவேர் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1534 இழ்சாக் கார்ட்டியே முதலாவது ஐரோப்பியராக பிரின்சு எட்வர்ட் தீவை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1613 இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1659 கொனோட்டொப் போரில் உக்ரைனியப் படைகள் இளவரசர் துருபெத்சுக்கோய் தலைமையிலான உருசியப் படைகளைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1786 ஆயர் அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் இசுக்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1807 உருசிய-துருக்கிப் போர்: திமீத்ரி சென்யாவின் தலைமையிலான உருசியக் கடற்படை உதுமானியரை ஏதோசு சமரில் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1814 மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1818 ஏஞ்செலோ சேச்சி, இத்தாலிய வானியலாளர் (இ. 1878) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஜார்ஜ் ஃபிரிடெரிக் ஹாண்டெல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.