செப்டம்பர் 14
வரலாற்று நிகழ்வுகள்
பேரரசர் எராக்கிளியசு பாரசீகப் பேரரசை வென்ற பின்னர் கான்ஸ்டண்டினோபிலை அடைந்தார்.
Events
629
செப்டம்பர் 14
629
செப்டம்பர் 14 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 240 முதலாம் சப்பூர் சாசானிய இணைப்பேரசராக அவரின் தந்தை முதலாம் அர்தாசிருடன் நியமிக்கப்பட்டார். ஏப்பிரல் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 363 உரோமைப் பேரரசர் யூலியன் சாசானியாவில் இருந்து பின்வாங்கும் போது கொல்லப்பட்டார். தளபதி யோவியன் போர்க்களத்தில் பேரரசராக போர்வீரர்களால் நியமிக்கப்பட்டார். சூன் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 628 சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோவை அவரது மகன் இரண்டாம் கவாத் பதவியில் இருந்து அகற்றினான். பெப்ரவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 628 சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோ அவரது மகன் இரண்டாம் கவாத்தின் உத்தரவின் பேரில் தூக்கிலிடப்பட்டார். பெப்ரவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 629 சார்பராசு சாசானியப் பேரரசராக முடிசூடினார். ஏப்பிரல் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 632 மூன்றாம் யாசுடெகெர்டு சாசானியப் பேரரசின் மன்னராக முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் (இன்றைய ஈரான்) கடைசி அரசராவார். சூன் 16 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 14 அன்று மேலும்
- 81 டைட்டசு இறந்ததை அடுத்து அவரது சகோதரன் தொமீசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 407 யோவான் கிறிசோஸ்தோம், பைசாந்தியப் பேராயர், புனிதர் (பி. 347) இறப்புகள்
- 786 அல்-காதி இறந்ததை அடுத்து அவரது சகோதரர் அருண் அல்-ரசீது அப்பாசியக் கலீபாவாக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1321 டான்டே அலிகியேரி, இத்தாலியக் கவிஞர் (பி. 1265) இறப்புகள்
- 1712 ஜியோவன்னி டொமினிகோ காசினி, இத்தாலிய-பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1625) இறப்புகள்
- 1752 கிரெகொரியின் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும். வரலாற்று நிகழ்வுகள்
- 1769 அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட், செருமானியப் புவியியலாளர், நாடுகாண் பயணி (இ. 1859) பிறப்புகள்
- 1774 வில்லியம் பென்டிங்கு பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 14வது தலைமை ஆளுநர் (இ. 1839) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சாசானியப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.