சனவரி 28
வரலாற்று நிகழ்வுகள்
பழைய பனாமா நகரம் தீக்கிரையானது.
Events
1671
சனவரி 28
1671
சனவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சனவரி 28 அன்று மேலும்
- 814 முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 814 சார்லமேன், உரோமைப் பேரரசர் (பி. 742) இறப்புகள்
- 1077 புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியின் திருச்சபைலிருந்தான வெளியேற்றத் தீர்மானம் இத்தாலியின் கனோசாவில் திருத்தந்தை ஏழாம் கிரகோரியின் முன்னால் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டபின் நீக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1393 பல நடனக் கலைஞர்களின் உடைகள் தீப்பிடித்த நிலையில் பிரான்சிய மன்னர் ஆறாம் சார்லசு மயிரிழையில் உயிர் தப்பினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1547 எட்டாம் என்றியின் இறப்பை அடுத்து, அவரது 9 வயது மகன் ஆறாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1547 இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (பி. 1491) இறப்புகள்
- 1573 போலந்தில் சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1600 ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1669) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பனாமா நகரம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.