நவம்பர் 28
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள் (பனாமா, எசுப்பானியாவிடம் இருந்து 1821)
Observances
—
நவம்பர் 28
நவம்பர் 28
நவம்பர் 28 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1821 பனாமா எசுப்பானியாவியம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது. நவம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1904 பனாமாவும் உருகுவையும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன. அக்டோபர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1941 பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அரசுத்தலைவரானார். அக்டோபர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 பனாமாவின் அரசுத்தலைவர் ஒசே அன்ரோனியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார். சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1989 பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர். அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1989 பனாமாவின் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது. திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 பனாமாவின் முன்னாள் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார். சனவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1992 முன்னாள் பனாமா அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது. ஏப்பிரல் 9 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 28 அன்று மேலும்
- 1293 எசுன் தெமுர் கான், சீனப் பேரரசர் (இ. 1328) பிறப்புகள்
- 1520 தென்னமெரிக்கா ஊடாகப் பயணம் செய்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் மகெல்லன் நீரிணையூடாகச் சென்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1660 கிறிஸ்டோபர் ரென், இராபர்ட் வில்லியம் பாயில் உட்பட 12 பேர் இணைந்து அரச கழகம் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அமைப்பை ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1694 மட்சுவோ பாஷோ, சப்பானியக் கவிஞர் (பி. 1644) இறப்புகள்
- 1757 வில்லியம் பிளேக், ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர் (இ. 1827) பிறப்புகள்
- 1814 இலண்டனின் தி டைம்ஸ் நாளிதழ் நீராவியால் இயக்கப்படும் அச்சியந்திரத்தைக் கொண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1820 பிரெட்ரிக் எங்கெல்சு, செருமானிய-ஆங்கிலேய மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1895) பிறப்புகள்
- 1821 பனாமா எசுப்பானியாவியம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பனாமா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.