மே 28
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: நாட்சிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஐட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1,800 பேரைக் கொன்று குவித்தனர்.
Events
1942
மே 28
1942
மே 28 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1941 நாட்சிகளால் ஆரம்பிக்கப்பட்ட யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக செருமனியினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆம்ஸ்டர்டம் நகரில் பொதுப் பணி நிறுத்தம் இடம்பெற்றது. பெப்ரவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1942 இரண்டாம் உலகப் போர்: நாட்சிகள் செக் குடியரசின் லிடிச் கிராமத்தை எரித்தனர். சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 நாட்சி வதைமுகாம்களை உருவாக்கிய அடோல்வ் ஏச்மென் இசுரேலில் தூக்கிலிடப்பட்டார். சூன் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1983 நாட்சி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டார். சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
மே 28 அன்று மேலும்
- 1503 இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1533 கான்டர்பரி ஆயர் தாமஸ் கிரான்மர் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-ஆன் பொலின் திருமணத்தை உறுதி செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1588 எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 எசுப்பானியக் கப்பல்கள், பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1644 இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் யேம்சு இசுடான்லி தலைமையில் அரசுப் படைகள் 1,600 வரையான கிளர்ச்சியாளர்களைப் படுகொலை செய்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1736 வில்லெம் யாக்கோப் வான் டி கிராஃப், ஒல்லாந்தர் கால இலங்கையின் 35வது ஆளுநர் (இ. 1804) பிறப்புகள்
- 1737 வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1802 குவாதலூப்பில், 400 அடிமைக் கிளர்ச்சியாளர்கள் லூயி டெல்கிரே தலைமையில் நெப்போலியனின் படைகளிடம் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, தம்மைத் தாமே மாய்த்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1807 அகாசி லுயி, சுவிட்சர்லாந்து-அமெரிக்கத் தொல்லுயிரியலாளர், நிலவியலாளர் (இ. 1873) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நாசிசம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.