செப்டம்பர் 2
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அட்லான்டாவை விட்டு விலகிய அடுத்த நாள் அமெரிக்கப் படைகள் அங்கு போய்ச் சேர்ந்தன.
Events
1864
செப்டம்பர் 2
1864
செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1860 அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது. திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதில்லை என டெலவெயர் வாக்களித்தது. சனவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்க முன்னர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இரண்டாவது மாநிலமாக மிசிசிப்பி பிரிந்தது. சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது. சனவரி 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது. சனவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவிலிருந்து பிரிந்த ஜோர்ஜியா தென் கரொலைனா, புளோரிடா, மிசிசிப்பி, மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்தது. சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மேலவையில் இருந்து பதவி விலகினார். சனவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1861 அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானா மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது. சனவரி 26 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 2 அன்று மேலும்
- கிமு 44 எகிப்தின் பார்வோன் ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை இணை-ஆட்சியாளனாக பதினைந்தாம் தொலமி சிசேரியன் என்ற பெயரில் அறிவித்தாள். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 31 கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டேவியனின் படைகள் மார்க் அந்தோனி, மற்றும் கிளியோபாத்ராவின் படைகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1192 மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட், சலாகுத்தீன் ஆகியோருக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1649 காசுட்ரோ என்ற இத்தாலிய நகரம் திருத்தந்தை பத்தாம் இனொசென்ட்டின் படைகளினால் முழுமையாக அழிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1666 இலண்டனின் பெரும் தீ: இலண்டனில் மூண்ட பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித பவுல் பேராலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1752 மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளின் பின்னர் பெரிய பிரித்தானிய நாடுகளில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1792 பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற கலவரங்களில் மூன்று உரோமைக் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்கள் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1799 யோகான் வான் அங்கெல்பீக், ஒல்லாந்த-இலங்கை குடியேற்றவாத அலுவலர் (பி. 1727) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அமெரிக்க உள்நாட்டுப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.