நவம்பர் 12
வரலாற்று நிகழ்வுகள்
இளவரசர் அக்கிகித்தோ சப்பானின் 125-வது பேரரசராக முடிசூடினார்.
Events
1990
நவம்பர் 12
1990
நவம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
நவம்பர் 12 அன்று மேலும்
- 764 திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1028 பின்னாளைய பைசாந்தியப் பேரரசி சோயி பேரரசர் மூன்றாம் ரொமானொசின் மனைவியாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1555 திருத்தந்தைகளுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை இங்கிலாந்தில் மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி முதலாம் மேரி கொண்டு வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1623 யோசபாத்து, இலித்துவேனியப் பேராயர் (பி. 1582) இறப்புகள்
- 1793 பாரிசு நகரின் முதலாவது முதல்வர் சான் பெய்லி கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1817 பகாவுல்லா, பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகர் (இ. 1892) பிறப்புகள்
- 1819 மானியர் வில்லியம்ஸ், பிரித்தானிய மொழியியலாளர் (இ. 1899) பிறப்புகள்
- 1840 ஆகுஸ்ட் ரொடான், பிரான்சிய சிற்பி (இ. 1917) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அக்கிகித்தோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.