அக்டோபர் 9
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள் (எக்குவடோர், எசுப்பானியாவிடம் இருந்து 1820)
Observances
—
அக்டோபர் 9
அக்டோபர் 9
அக்டோபர் 9 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1797 எக்குவதோரில் நில நடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் வரையில் உயிரிழந்தனர். பெப்ரவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1922 எக்குவடோர், உவயாகில் நகரில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். நவம்பர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1956 எக்குவடோரில் ஐந்து அமெரிக்க மதப்பரப்புனர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர். சனவரி 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1972 ஐந்தாவது தடவையாக எக்குவடோர் அரசுத்தலைவராகப் பதவியில் இருந்த ஒசே மரியா இபாரா இராணுவப் புரட்சியில் பதவி இழந்தார். பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 எக்குவடோர் அரசுத்தலைவர் யைம் அகிலேரா, அவரது மனைவி, அவரது குழுவினர் விமான விபத்தில் இறந்தனர். மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 9 அன்று மேலும்
- 768 முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர். வரலாற்று நிகழ்வுகள்
- 892 இமாம் திர்மிதி, பாரசீக உலமா (பி. 824) இறப்புகள்
- 1238 முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1446 அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1582 கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1594 தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1604 சூப்பர்நோவா 1604 பால் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1635 தொல்குடி அமெரிக்கர்களுக்காகக் குரல் கொடுத்தமைக்காக றோட் தீவைக் கண்டுபிடித்த ரொஜர் வில்லியம்சு மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எக்குவடோர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.