திசம்பர் 29
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள் (மங்கோலியா)
Observances
—
திசம்பர் 29
திசம்பர் 29
திசம்பர் 29 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1243 கோசு டாக் போரில் மங்கோலியர் செல்யூக்குக்குகளைத் தோற்கடித்தனர். சூன் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1911 மங்கோலியா சிங் சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது. போகடு கான் மங்கோலியாவின் பேரரசரானார். திசம்பர் 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1921 மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது. மார்ச்சு 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1989 மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது. திசம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1993 மங்கோலியாவில் முதலாவது நேரடியான அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. சூன் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1997 சீனா, மங்கோலியா, கிழக்கு சைபீரிய வானியலாளர்கள் பகல் நேரத்தில் ஏல்-பாப் வால்வெள்ளியைக் கண்ணுற்றனர். மார்ச்சு 9 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் ஆண்கள், மற்றும் போர்வீரர்கள் நாள் (மங்கோலியா) மார்ச்சு 18 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் குடியரசு நாள் (மங்கோலியா) நவம்பர் 26 · சிறப்பு நாட்கள்
திசம்பர் 29 அன்று மேலும்
- 721 சென்மெய், சப்பானியப் பேரரசி (பி. 660) இறப்புகள்
- 875 இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1170 கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றியின் ஆட்களால் கேன்டர்பரி ஆலயத்தினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவர் பின்னர் ஆங்கிலக்க, கத்தோலிக்கப் புனிதராக ஏற்கப்பட்டார்.. வரலாற்று நிகழ்வுகள்
- 1170 தாமஸ் பெக்கெட், ஆங்கிலேயப் பேராயர், புனிதர் (பி. 1118) இறப்புகள்
- 1427 மிங் சீன இராணுவம் அனோயில் இருந்து விலகியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1709 எலிசவேத்தா பெட்ரோவ்னா, உருசிய அரசி (இ. 1762) பிறப்புகள்
- 1720 மரியா மார்கரெதா கிர்ச்சு, செருமனிய வானியலாளர் (பி. 1670) இறப்புகள்
- 1766 சார்லசு மேகிண்டோச், இசுக்கொட்டிய வேதியியலாளர் (இ. 1843) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மங்கோலியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.