நவம்பர் 21
வரலாற்று நிகழ்வுகள்
ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.
Events
1905
நவம்பர் 21
1905
நவம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 21 அன்று மேலும்
- கிமு 164 மக்கபேயர் மன்னர் யூதாசு மக்கபெயசு எருசலேம் கோவிலைப் புதுப்பித்துக் கட்டினார். இந்நிகழ்வு ஆண்டுதோறும் அனுக்கா திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 235 போந்தியனுக்குப் பின் அந்தேருசு 19-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1386 சமர்கந்துவின் தைமூர் ஜார்ஜியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றி, ஜோர்ஜிய மன்னர் ஐந்தாம் பக்ராத்தைக் கைது செய்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1555 அகிரிகோலா சார்சியஸ், செருமானிய கனிமவியலாளர், கல்வியாளர் (பி. 1490) இறப்புகள்
- 1676 தென்மார்க்கு வானியலாளர் ஓலி ரோமர் ஒளியின் வேகத்தின் முதலாவது அளவீட்டைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1694 வோல்ட்டயர், பிரான்சிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1778) பிறப்புகள்
- 1789 வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1854 பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (இ. 1922) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆற்றல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.