மே 29
வரலாற்று நிகழ்வுகள்
விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Events
1848
மே 29
1848
மே 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1917 அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத் தலைநகர் மில்வாக்கியில் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். நவம்பர் 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1996 அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதை அடுத்து, 2,300 பயணிகளை வெளியேற்ற 16 நாட்கள் பிடித்தன. மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1999 அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் உயிரிழந்தனர். சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 2012 அமெரிக்கா, விஸ்கொன்சின் மாநிலத்தில் சீக்கியக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி பின்னர் தற்கொலை செய்து கொண்டான். ஆகத்து 5 · வரலாற்று நிகழ்வுகள்
மே 29 அன்று மேலும்
- 363 உரோமைப் பேரரசர் யூலியன் சசானியப் படைகளை சசானியத் தலைநகரில் தோற்கடித்தார், ஆனாலும் தலைநகரைக் கைப்பற்ற முடியவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1328 நான்காம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1416 கலிப்பொலி போர்: வெனிசியக் குடியரசு உதுமானிய கடற்படையை கலிப்பொலியில் தோற்கடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1453 கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய இராணுவம் சுல்தான் இரண்டாம் முகமது தலைமையில் கான்ஸ்டண்டினோபிலை 53-நாள் முற்றுகையின் பின்னர் கைப்பற்றியது. பைசாந்தியப் பேரரசு முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1500 பார்த்தலோமியோ டயஸ், போர்த்துக்கீச நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1451) இறப்புகள்
- 1630 இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (இ. 1685) பிறப்புகள்
- 1660 இரண்டாம் சார்லசு பெரிய பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1677 வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — விஸ்கொன்சின் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.