பெப்ரவரி 26
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள் (குவைத்)
Observances
—
பெப்ரவரி 26
பெப்ரவரி 26
பெப்ரவரி 26 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1961 குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது. சூன் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1984 குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர். திசம்பர் 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1990 குவைத்தைத் தனது புதிய மாகாணமாக ஈராக் அறிவித்தது. ஆகத்து 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 குவைத் பெண்களுக்கான வாக்குரிமையை வழங்கியது. மே 16 · வரலாற்று நிகழ்வுகள்
பெப்ரவரி 26 அன்று மேலும்
- 364 முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1233 மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1564 கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1593) பிறப்புகள்
- 1606 இடச்சு கப்பலோட்டி வில்லியம் யான்சூன் ஆத்திரேலியாவை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். ஆனாலும் அவர் இதனை நியூ கினியின் ஒரு பகுதியாகவே கருதியிருந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1616 பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற தனது கொள்கையைப் பரப்புவதைத் தடுப்பதற்காக கலீலியோ கலிலி உரோமைக் கத்தோலிக்க திருச்சபையினால் தடை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1658 வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1725 நிக்கொலா-யோசப் கியூனியோ, பிரான்சியப் பொறியியலாளர் (இ. 1804) பிறப்புகள்
- 1748 ஜேக்கப் டி ஜொங் (இளையவர்) யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — குவைத் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.