சனவரி 11
வரலாற்று நிகழ்வுகள்
மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.
Events
1779
சனவரி 11
1779
சனவரி 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சனவரி 11 அன்று மேலும்
- 140 ஹைஜீனஸ் (திருத்தந்தை) (பி. 74) இறப்புகள்
- 347 முதலாம் தியோடோசியஸ், உரோமைப் பேரரசர் (இ. 395) பிறப்புகள்
- 630 மக்கா வெற்றி: முகம்மது நபியும் அவரது சீடர்களும் குரையிசு நகரைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1055 தியோடோரா பைசாந்தியப் பேரரசியாக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1209 மோங்கே கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1259) பிறப்புகள்
- 1569 முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1571 ஆஸ்திரியாவில் உயர்குடியினருக்கு சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1693 சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மால்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மணிப்பூர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.