சூன் 12
சிறப்பு நாட்கள்
எல்சிங்கி நாள் (பின்லாந்து)
Observances
—
சூன் 12
சூன் 12
சூன் 12 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1550 பின்லாந்தில் எல்சிங்கி நகரம் (அப்போது சுவீடனில் இருந்தது) அமைக்கப்பட்டது. சூன் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1917 பின்லாந்து சோவியத் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. திசம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 பின்லாந்தின் விடுதலையை உருசியா, சுவீடன், செருமனி, பிரான்சு ஆகியன அங்கீகரித்தன. சனவரி 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றனர். சனவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. சனவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1918 பின்லாந்தின் தலைநகர் எல்சிங்கியைப் புரட்சியாளர்கள் கைப்பற்றினர். சனவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1929 பின்லாந்தில் “குரு” என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர். செப்டம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1932 பின்லாந்தில் மதுவிலக்கு கொள்கை முடிவுக்கு வந்தது. ஏப்பிரல் 5 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 12 அன்று மேலும்
- 1381 உழவர் கிளர்ச்சி: இங்கிலாந்தில் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் வந்து சேர்ந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1429 நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1550 பின்லாந்தில் எல்சிங்கி நகரம் (அப்போது சுவீடனில் இருந்தது) அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1772 நியூசிலாந்தில் பிரெஞ்சு நாடுகாண் பயணி மார்க்-யோசப் மரியன்டு பிரெசுனியும் அவரது 26 மாலுமிகளும் மாவோரிகளினால் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி தாமசு கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சாமுவேல் ஆடம்ஸ், யோன் ஆன்கொக் ஆகியோருக்கு மன்னிப்பளிக்கப்படவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1817 ஆரம்பகால மிதிவண்டி, டான்டி குதிரை, கார்ல் வொன் டிராயிசு என்பவரால் இயக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1830 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1843 டேவிட் கில், இசுக்கொட்டிய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1914) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பின்லாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.