நவம்பர் 27
வரலாற்று நிகழ்வுகள்
பிரான்சின் ஏமியென்சு நகரில் உலகின் முதலாவது மனித முகமாற்றுப் பொருத்து வெற்றிகரமாக இடம்பெற்றது.
Events
2005
நவம்பர் 27
2005
நவம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 880 பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார். பெப்ரவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1051 பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். மே 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது. மார்ச்சு 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1179 இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1180 பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார். செப்டம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1180 இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1214 ஆங்கிலேய-பிரெஞ்சுப் போரின் (1213–1214) போது, ஆங்கிலேயப் படைகள் பிரான்சின் லா ரோச்செல் பகுதியில் தரையிறங்கினர். பெப்ரவரி 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1270 பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் எட்டாவது சிலுவைப் போரில் இருந்த போது தூனிசில் இறந்தார். ஆகத்து 25 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 27 அன்று மேலும்
- கிமு 8 ஓராசு, உரோமைக் கவிஞர் (பி. கிமு 65) இறப்புகள்
- 25 இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 602 பைசாந்தியப் பேரரசர் மோரிசு அவரது கண் முன்னாலேயே அவரது மகன்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டார். அவரும் பின்னர் தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1095 திருத்தந்தை இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப் போரை அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1701 ஆன்டர்சு செல்சியசு, சுவீடன் வானியலாளர், இயற்பியலாளர் (இ. 1744) பிறப்புகள்
- 1703 இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எடிசுட்டன் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1830 அன்னை மரியா உலக உருண்டை மேல் நின்று கொண்டு கத்தரீன் லபோரேக்குக் காட்சியளித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1852 அடா லவ்லேஸ், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1815) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரான்சு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.