மே 28
வரலாற்று நிகழ்வுகள்
தென்னாப்பிரிக்காவின் பிரதமராக தானியேல் பிரான்சுவா மலான் தெரிவு செய்யப்பட்டார். இவர் பின்னர் இனவொதுக்கலை அமுல்படுத்தினார்.
Events
1948
மே 28
1948
மே 28 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1838 தென்னாப்பிரிக்காவில் நத்தாலில் நூற்றுக்கணக்கான இடச்சுக் குடியேறிகளை சூலு இனத்தோர் கொன்றனர். பெப்ரவரி 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1894 தென்னாப்பிரிக்காவில் இந்திய வணிகர்களுக்கு எதிராக் காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மகாத்மா காந்தி நட்டால் மாகாணத்தில் நட்டால் இந்தியக் காங்கிரசு என்ற அமைப்பைத் தொடங்கினார். ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1925 தென்னாப்பிரிக்காவில் ஆபிரிக்கான மொழி அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது. மே 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1954 தென்னாப்பிரிக்காவின் விமானம் ஒன்று கடலில் வீழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர். ஏப்பிரல் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 தென்னாப்பிரிக்காவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 435 தொழிலாளர்கள் உயிருடன் புதையுண்டனர். சனவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1961 தென்னாப்பிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து வெளியேறியது. மார்ச்சு 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1966 தென்னாப்பிரிக்காவில் எல்லைப் போர் ஆரம்பமானது. ஆகத்து 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 தென்னாப்பிரிக்க பாதுகாப்புப் படைகள் தெற்கு அங்கோலாவில் சுவாப்போ இயக்க முகாம் ஒன்றைத் தாக்கி 600 பேரைக் கொன்றனர். மே 4 · வரலாற்று நிகழ்வுகள்
மே 28 அன்று மேலும்
- 1503 இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1533 கான்டர்பரி ஆயர் தாமஸ் கிரான்மர் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-ஆன் பொலின் திருமணத்தை உறுதி செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1588 எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 எசுப்பானியக் கப்பல்கள், பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1644 இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து, போல்ட்டன் நகரில் யேம்சு இசுடான்லி தலைமையில் அரசுப் படைகள் 1,600 வரையான கிளர்ச்சியாளர்களைப் படுகொலை செய்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1736 வில்லெம் யாக்கோப் வான் டி கிராஃப், ஒல்லாந்தர் கால இலங்கையின் 35வது ஆளுநர் (இ. 1804) பிறப்புகள்
- 1737 வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1802 குவாதலூப்பில், 400 அடிமைக் கிளர்ச்சியாளர்கள் லூயி டெல்கிரே தலைமையில் நெப்போலியனின் படைகளிடம் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, தம்மைத் தாமே மாய்த்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1807 அகாசி லுயி, சுவிட்சர்லாந்து-அமெரிக்கத் தொல்லுயிரியலாளர், நிலவியலாளர் (இ. 1873) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — தென்னாப்பிரிக்கா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.