மார்ச்சு 15
வரலாற்று நிகழ்வுகள்
அங்கேரியில் புரட்சி வெடித்தது. ஆப்சுபேர்க் ஆட்சியாளர்கள் சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
Events
1848
மார்ச்சு 15
1848
மார்ச்சு 15 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1000 அங்கேரி நாடு முதலாம் இசுடீவனால் உருவாக்கப்பட்டது. ஆகத்து 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1001 முதலாம் இசுடீவன் அங்கேரியின் முதலாவது மன்னராக அறிவிக்கப்பட்டார். சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1038 அங்கேரியின் முதலாம் இசுடீவன் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மருமகன் பீட்டர் ஒர்சியோலோ முடிசூடினான். ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1083 அங்கேரியின் முதலாவது மன்னர் முதலாம் இசுடீவனும், அவரது மகன் எமெரிக்கும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆகத்து 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1301 அங்கேரி மன்னர் மூன்றாம் அன்ட்ரூ இறந்தார். சனவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1382 அங்கேரியின் அரசியாக மேரி முடிசூடினார். செப்டம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1444 அங்கேரி-போலந்து மன்னர் மூன்றாம் விளாதிசுலாசு பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நவம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1458 மத்தாயசு கொர்வீனசு அங்கேரியின் அரசராக முடிசூடினார். சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 15 அன்று மேலும்
- கிமு 44 உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 44 யூலியசு சீசர், உரோமக் குடியரசுத் தளபதி (பி. கிமு 100) இறப்புகள்
- 220 சாவோ சாவோ, சீன கான் வம்ச மன்னர், இராணுவ அதிகாரி (பி. 155) இறப்புகள்
- 270 நிக்கலசு, கிரேக்கக் கத்தோலிக்க ஆயர், புனிதர் (இ. 343) பிறப்புகள்
- 351 இரண்டாம் கான்ஸ்டன்டீனசு தனது உடன்பிறவா சகோதரன் கால்லசுக்கு சீசர் பட்டம் அளித்து, உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதிக்குப் பொறுப்புக் கொடுத்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 931 ஏழாம் ஸ்தேவான் (திருத்தந்தை) இறப்புகள்
- 933 பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் செருமனிய மன்னன் முதலாம் என்றி அங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1206 கோரி முகமது, கோரி பேரரசர் (பி. 1149) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அங்கேரி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.