மே 3
வரலாற்று நிகழ்வுகள்
சிக்காகோவின் 1,51 அடி உயர 108-மாடி சியேர்ஸ் கோபுரம் உலகின் அதியுயர் கட்டடமாக அறிவிக்கப்பட்டது.
Events
1973
மே 3
1973
மே 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1903 சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் குறைந்தது 605 பேர் இறந்தனர். திசம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1929 சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று அல் கபோனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர். பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 சிக்காகோவில் உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61 பேர் உயிரிழந்தனர். சூன் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1958 சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் உயிரிழந்தனர். திசம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
மே 3 அன்று மேலும்
- 1410 எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் இறப்புகள்
- 1469 நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1527) பிறப்புகள்
- 1481 கிரேக்கத் தீவுகளில் ஒன்றான றோட்சில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் 30,000 பேர் வரை உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1481 இரண்டாம் முகமது, உதுமானியப் பேரரசர் (பி. 1432) இறப்புகள்
- 1616 லவுதும் உடன்பாட்டை அடுத்து பிரெஞ்சு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1680 சிவாஜி, மராட்டியப் பேரரசர் (பி. 1627) இறப்புகள்
- 1715 எட்மண்டு ஏலியினால் எதிர்வு கூறப்பட்ட முழுமையான வலய மறைப்பு வடக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அவதானிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1791 ஐரோப்பாவின் முதலாவது நவீன அரசியலமைப்புச் சட்டம் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் நடைமுறைக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சிக்காகோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.