மார்ச்சு 25
வரலாற்று நிகழ்வுகள்
சவூதி அரேபிய மன்னர் பைசால் தனது உளப் பிறழ்ச்சி கொண்ட மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Events
1975
மார்ச்சு 25
1975
மார்ச்சு 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1938 சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச்சு 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1964 சவூதி அரேபியாவின் மன்னர் சவூத் குடும்பப் புரட்சி ஒன்றை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பைசல் மன்னரானார். நவம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 சவூதி அரேபியா, ரியாத் நகரில் சவூதியா 163 என்ற விமானம் தரையில் மோதித் தீப்பிடித்ததில் 301 பேர் உயிரிழந்தனர். ஆகத்து 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 சவூதி அரேபியாவின் மன்னராக பாகுத் முடிசூடினார். சூன் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1995 சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர். நவம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1996 சவூதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். சூன் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1996 சவூதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்கசுத்தானின் இலியூசின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 2004 சவூதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் உயிரிழந்தனர், 244 பேர் காயமடைந்தனர். பெப்ரவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
மார்ச்சு 25 அன்று மேலும்
- 708 சிசீனியசை அடுத்து கான்சுடண்டைன் 88வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 717 மூன்றாம் தியோடோசியசு பைசாந்தியப் பேரரசர் பதவியில் இருந்து விலகி மதகுருவானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1199 இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னர் பிரான்சுடன் இடம்பெற்ற சண்டையில் காயமடைந்தார். இவர் ஏப்ரல் 6 ஆம் நாள் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1306 இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்து மன்னராகப் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1347 சியன்னா நகர கத்ரீன், இத்தாலிய மெய்யியலாளர், இறையியலாளர், புனிதர் (இ. 1380) பிறப்புகள்
- 1409 பீசா பொதுச்சங்கம் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1584 சர் வால்ட்டர் ரேலி வர்ஜீனியாவில் குடியேற்றத்தை ஏற்படுத்த காப்புரிமம் பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1655 டைட்டன் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறித்தியான் ஐகன்சு கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சவூதி அரேபியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.