சூன் 10
வரலாற்று நிகழ்வுகள்
உலக எக்ஸ்போ கண்காட்சி கசக்கஸ்தான், அஸ்தானா நகரில் ஆரம்பமானது.
Events
2017
சூன் 10
2017
சூன் 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 2012 கசக்ஸ்தானில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர். திசம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 2013 கசக்சுதானில் அல்மாத்தி நகரில் உள்ளூர் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர். சனவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் குடியரசு நாள் (கசக்கஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991) திசம்பர் 16 · சிறப்பு நாட்கள்
சூன் 10 அன்று மேலும்
- கிமு 323 பேரரசர் அலெக்சாந்தர், மக்கெதோனியப் பேரரசர் (பி. கிமு 356) இறப்புகள்
- 671 சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்கப்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 940 அபுல் வபா, பாரசீகக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 998) பிறப்புகள்
- 1190 மூன்றாவது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் முதலாம் பிரெடெரிக் எருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1329 பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்கள் உதுமானியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1523 டென்மார்க்கின் முடிக்குரிய மன்னராகத் தன்னை அங்கீகரிக்கத் தவறியதால், கோபனாவன் நகரை முதலாம் பிரெடெரிக்கின் படைகள் சுற்றி வளைத்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1580 லூயிஸ் டி கமோஸ், போர்த்துக்கீசக் கவிஞர் (பி. 1524) இறப்புகள்
- 1782 சியாமின் மன்னராக முதலாம் இராமா முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கசக்கஸ்தான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.