ஏப்பிரல் 20
வரலாற்று நிகழ்வுகள்
வடக்கு செருமனியில் நியூரென்காம் வதை முகாமில் மருத்துவப் பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 20 யூத சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
Events
1945
ஏப்பிரல் 20
1945
ஏப்பிரல் 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 366 அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர். சனவரி 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 936 கிழக்கு பிரான்சியாவின் (இன்றைய செருமனி) மன்னர் என்றி இறந்தார். இவரின் மகன் முதலாம் ஒட்டோ புதிய மன்னராக முடிசூடினார். சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 936 முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார். ஆகத்து 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1002 இரண்டாம் என்றி செருமனியப் பேரரசராக முடி சூடினார். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1009 செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது. ஆகத்து 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1028 மூன்றாம் என்றி செருமனியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்பிரல் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1152 பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார். மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1198 பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 20 அன்று மேலும்
- 1248 குயுக் கான், மங்கோலியப் பேரரசர் (பி. [[1206) இறப்புகள்
- 1534 இழ்சாக் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவின் கிழக்குக் கரையான நியூபவுன்லாந்தைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1586 லீமா நகர ரோஸ், பெரு புனிதர் (இ. 1617) பிறப்புகள்
- 1653 ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1657 அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு சமயச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1689 பதவியில் இருந்து அகற்றப்பட்ட இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் வட அயர்லாந்து, டெரி நகர் மீது தாக்குதலை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1770 ஜோர்ஜிய மன்னர் இரண்டாம் எரிக்கிலி உதுமானியப் படைகளை ஆசுபின்சா போரில் தோற்கடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செருமனி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.