நவம்பர் 6
வரலாற்று நிகழ்வுகள்
டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது.
Events
1844
நவம்பர் 6
1844
நவம்பர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1844 டொமினிக்கன் குடியரசு எயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது. பெப்ரவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1863 டொமினிக்கன் குடியரசில் எசுப்பானியா மீண்டும் தனது குடியேற்றத்தை ஆரம்பித்ததை அடுத்து, அந்நாட்டின் இராணுவத் தலைவர் கிரிகோரியோ லுப்பெரோன் டொமினிக்கன் குடியரசின் கொடியை ஏற்றி டொமினிக்கன் மறுசீரமைப்புப் போரை ஆரம்பித்தார். ஆகத்து 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1899 டொமினிக்கன் குடியரசின் 27-வது அரசுத்தலைவர் யூலிசசு இயூரோ படுகொலை செய்யப்பட்டார். சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1922 டொமினிக்கன் குடியரசில் அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளுக்கும் இடையில் வாசிங்டன், டி. சி.யில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சூன் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1924 ஐக்கிய அமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசு மீதான ஆக்கிரமிப்பு எட்டு ஆண்டுகளின் பின்னர் முடிவுக்கு வந்தது. சூன் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 டொமினிக்கன் குடியரசில் வசிக்கும் எயிட்டிய மக்களைக் கொல்ல டொமினிக்கன் சர்வாதிகாரி ரபாயெல் ட்ருசிலோ உத்தரவிட்டார். அக்டோபர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 வடக்கு டொமினிக்கக் குடியரசில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் உயிரிழந்தனர், 20,000 பேர் வீடுகளை இழந்தனர். ஆகத்து 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 டொமினிக்கன் குடியரசின் போராளிகள் மிராபல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர். நவம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
நவம்பர் 6 அன்று மேலும்
- 447 கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் தாக்கியதில் 57 கோபுரங்கள் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 963 திருத்தந்தை பன்னிரண்டாம் ஜான் புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1406 ஏழாம் இன்னசெண்ட் (திருத்தந்தை) (பி. 1339) இறப்புகள்
- 1494 முதலாம் சுலைமான், உதுமானியப் பேரரசர் (இ. 1566) பிறப்புகள்
- 1528 எசுப்பானிய வெற்றியாளர் ஆல்வர் நூனெசு கபீசா டெ வாக்கா கப்பல் மூழ்கிய நிலையில் டெக்சசில் கால்பதித்த முதல் ஐரோப்பியர் என்ற பெயரைப் பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1632 முப்பதாண்டுப் போரில் சுவீடன் பேரரசர் குசுடாவசு அடொல்பசு கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1632 சுவீடனின் கஸ்டாவஸ் அடால்பஸ் (பி. 1594) இறப்புகள்
- 1661 எசுப்பானியாவின் இரண்டாம் சார்லசு (இ. 1700) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — டொமினிக்கன் குடியரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.