Skip to content

Popular

சனவரி 28 வரலாற்று நிகழ்வுகள்

கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

Events 1987 சனவரி 28

1987

சனவரி 28 · வரலாற்று நிகழ்வுகள்

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.