ஏப்பிரல் 6
வரலாற்று நிகழ்வுகள்
கமரூனின் குடியரசுப் படை பவுல் பியா அரசைக் கவிழ்க்க எடுத்த இராணுவப் புரட்சி முயற்சி தோல்வியடைந்தது.
Events
1984
ஏப்பிரல் 6
1984
ஏப்பிரல் 6 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1961 கிழக்கு மற்றும் மேற்கு கமரூன் ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது. அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 கமரூனில் இருந்து புறப்பட்ட கலிடோனியன் ஏர்வேய்சு விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 111 பேர் உயிரிழந்தனர். மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1986 கமரூனில் நியோஸ் ஏரி எரிமலையில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 20 கி.மீ. சுற்றளவில் 1,800 பேர் வரையில் உயிரிழந்தனர். ஆகத்து 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1998 கமரூனில் யாவுண்டே நகரில் எண்ணெய்த் தாங்கித் தொடருந்து சரக்குத் தொடருந்துடன் மோதியதில் எரிநெய் கசிந்து வெடித்ததில், 120 பேர் உயிரிழந்தனர். பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 2015 கமரூன், கொலபாட்டா நகரில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 143 போகோ அராம் போராளிகள் கொல்லப்பட்டனர். சனவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் இளைஞர் நாள் (கமரூன்) பெப்ரவரி 11 · சிறப்பு நாட்கள்
ஏப்பிரல் 6 அன்று மேலும்
- கிமு 648 ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1199 இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்டு மன்னர் தோளில் அம்பு குத்திக் காயமடைந்து இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1199 இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (பி. 1157) இறப்புகள்
- 1385 போர்த்துகலின் மன்னராக முதலாம் ஜான் பதவியேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1453 இரண்டாம் முகமது கான்ஸ்டண்டினோபில் மீதான தனது முற்றுகையை ஆரம்பித்தார். மே 29 இல் கைப்பற்றினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1483 ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (இ. 1520) பிறப்புகள்
- 1520 ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (பி. 1483) இறப்புகள்
- 1528 ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர், கணிதவியலாளர் (பி. 1471) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கமரூன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.