சனவரி 27
வரலாற்று நிகழ்வுகள்
விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
Events
1924
சனவரி 27
1924
சனவரி 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சனவரி 27 அன்று மேலும்
- 98 திராயான் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தில் உரோமைப் பேரரசு தனது உச்ச நிலையை எட்டியிருந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1302 கவிஞர் டான்டே அலிகியேரி புளோரன்சில் இருந்து நாடு கடத்தப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1311 குலுக் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1281) இறப்புகள்
- 1343 திருத்தந்தை ஆறாம் கிளமெண்டு திருத்தந்தையின் அதிகாரத்தை நியாயப்படுத்தியும், பாவத்தண்டனைக் குறைப்பின் பயன்களை விளக்கியும் ஆணை ஓலையை வெளியிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1596 பிரான்சிஸ் டிரேக், ஆங்கிலேய நாடுகாண் கடற்படைத் தலைவர் (பி. 1540) இறப்புகள்
- 1606 வெடிமருந்து சதித்திட்டம்: கை பாக்சு மீது விசாரணைகள் ஆரம்பமாயின, சனவரி 31 இல் இவர் தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1695 உதுமானியப் பேரரசர் இரண்டாம் அகமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா பேரரசரானார். வரலாற்று நிகழ்வுகள்
- 1756 வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட், ஆத்திரிய செவ்விசையமைப்பாளர் (இ. 1791) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — விளாடிமிர் லெனின் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.