ஆகத்து 14
வரலாற்று நிகழ்வுகள்
போக்லாந்து தீவுகளை முதன் முதலாக ஜான் ட்ஃபேவிசு என்ற ஆங்கிலேயர் கண்டார்.
Events
1592
ஆகத்து 14
1592
ஆகத்து 14 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1765 போக்லாந்து தீவுகளில் முதலாவது பிரித்தானியக் குடியேற்றம் எக்மண்ட் துறையில் ஆரம்பமானது. சனவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1832 போக்லாந்து தீவுகளைக் கைப்பற்றும் பொருட்டு கப்டன் ஓன்சுலோ தலைமையில் பிரித்தானியப் படைக்கப்பல் எமொண்ட் துறைமுகத்தை வந்தடைந்தது. திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1833 போக்லாந்து தீவுகள் மீது பிரித்தானியா உரிமை கோரியது. சனவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1833 போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது. சனவரி 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1982 போக்லாந்து தீவுகளை ஆர்ஜெண்டீனாவிடம் இருந்து மீளப் பெறும் முகாமாக பிரித்தானியா தனது கடற்படையை அங்கு அனுப்பியது. ஏப்பிரல் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (போக்லாந்து தீவுகள், தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்) சூன் 14 · சிறப்பு நாட்கள்
ஆகத்து 14 அன்று மேலும்
- 1040 இசுக்காட்லாந்து மன்னன் முதலாம் டங்கன் அவரது எதிராளி மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான். மக்பெத் மன்னராக முடி சூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1385 அல்சுபரோட்டா சமரில் போர்த்துக்கீசப் படையினர் முதலாம் ஜான் மன்னர் தலைமையில் காஸ்டில் படைகளைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1480 இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் திருச்சபையினால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1777 ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட், தென்மார்க்கு இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1851) பிறப்புகள்
- 1791 செயிண்ட் டொமிங்கில் தோட்டப்பகுதி அடிமைகள் வூடூ சடங்கை நடத்தினர். இது எயித்தியப் புரட்சிக்கு வழிவகுத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1814 சுவீடன்–நோர்வே போரை முடிவுக்குக் கொண்டு வந்த அமைதி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1816 டிரிசுதான் டா குன்ஃகா தீவுக்கூட்டம் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. தெற்கு ஆப்பிரிக்காவில் கேப் காலனியில் இருந்து இருந்து இது நிருவகிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1842 அமெரிக்காவில் செமினோலே பழங்குடியினர் புளோரிடாவில் இருந்து ஓக்லகோமாவுக்கு விரட்டப்பட்டனர். இரண்டாவது செமினோலே போர் முடிவுக்கு வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — போக்லாந்து தீவுகள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.